சங்கச்செய்திகள்

img
img
மாவட்டத் தலைவர் ஈஸ்வரன்
ஒற்றுமையே
img
வலிமை
img
மாண்புமிகு தமிழக முதல்வர்
img
C.ஜோசப் விஜய் அவர்கள்
உயர்திரு பதிவுத்துறைச்செயலாளர்
img
குமரகுருபரன், இ.ஆ.ப. அவர்கள்
உயர்திரு பதிவுத்துறைத்தலைவர்
img
அருண் சுந்தர் தயாளன் அவர்கள்

மாநில செய்திகள்

பத்திர எழுத்தர் உரிம விதிகளின் படி பத்திர எழுத்தர்கள் சார்பதிவாளர்கள் அழைத்தாலன்றி சார்பதிவாளர் அலுவலங்களுக்குள் செல்ல கூடாது என்ற இருந்த தடை சட்டத்தை நீக்க கோரி சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு எண் W.P(MD)No.8951of 2016 & W.M.P(MD) No.7134 OF 2016 என்ற எண்ணின்படி. வழக்கு நடத்தி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தலைமை நீதி அரசர் மாண்பமை மிகு K.R.ஸ்ரீராம் அவர்கள் மற்றும் தலைமை நீதி அரசர் மாண்பமை மிகு V.லட்சுமிநாராயணன் அவர்கள் ஆகியோர்களால் 12/02/2025 ம் தேதியில் வழங்கப் பட்டுள்ள நீதி மன்ற தீர்ப்பாணையின்படி பத்திர எழுத்தர்கள் பத்திரங்களை பதிவு செய்வதற்கும், சரிபார்க்கவும், சார்பதிவாளரிடம் சந்தேகங்களை கேட்கவும், ஆலோசனைகள் பெறவும், பதிவு அலுவலகங்களுக்குள் சென்று வர எந்த வித தடையும் இல்லை என்ற தீர்ப்பாணையை பெற்றுக் கொடுத்த மாநிலத் தலைவர் பத்மநாபன் அவர்களுக்கும், மாநில பொதுச்செயலாளர் கண்ணன் அவர்களுக்கும், மாநில பொருளாளர் முத்துக்குமார் அவர்களுக்கும் பத்திர எழுத்தர்கள் அனைவரின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

மாவட்ட செய்திகள்


கிளை செய்திகள்