கோவை மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலங்களில் பத்திர பதிவு செய்யவுள்ள பொதுமக்கள் தங்கள் முகவரி செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களுடன் பத்திரபதிவு தொடர்பான சந்தேகங்களை கீழே உள்ள தொடர்புக்கு பகுதியில் பதிவு செய்யலாம்.
பதிவு செய்யும் அனைத்து பொதுமக்களுக்கும் அரசு உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்கள் தங்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்து வைத்து சிறந்த முறையில் தங்களது பத்திரங்களை பதிவு செய்ய உதவுவார்கள் என உறுதியளிக்கிறோம்.
எனவே பதிவு செய்து பயன் பெறுவீர் ! நன்றி !!